எங்கள் தலைவன், கருமை நிற கண்ணன் பேச்சிலே மன்னன், பாராட்டு விழா பல கண்ட பகலவன், சிந்தை சிற்பி, சயனைடு குப்பி, செயல் சிங்கம், பிரச்சர பிரங்கி, ஒருவாரம் ஆனாலும் எதிரிகளை நேருக்குநேர் சந்திக்க கூடிய போர் குணம் கொண்ட போர் வாள்,என்று போற்ற படும் தலைவர்.. எங்கள் அன்பு அண்ணன் திரு. Dwarakesh அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் உதிர்த்த சில முத்துகளை மாலையாக்கி அவருக்கு சூட்டுகிறோம்!!!
நான் ஒரு பாவி..
நைட் ல வீட்டாண்ட வரும் ஆவி!!!
நீங்க என் இருக்கிங்க காரமா!!!!
நம்ம benjamin தலைய பாத்தா நாறும்...
நீ தான் என் வீட்டுக்கு ராணி!!!
chocolate அடிகடி சாப்பிட்டா வரும் இருமலு!!!
அது மேல எனக்கு ஒரு கண்ணு!!!
பக்கத்துல உருண்டோடுது சொம்பு!!
he he he......
1 comment:
Thank u da i wish u all the best
Post a Comment