Sunday, January 15, 2012

எங்கள் அண்ணன் பிறந்தநாளை முன்னிட்டு!!!

எங்கள் தலைவன், கருமை நிற கண்ணன் பேச்சிலே மன்னன்,  பாராட்டு விழா பல கண்ட பகலவன்,  சிந்தை சிற்பி, சயனைடு குப்பி, செயல் சிங்கம், பிரச்சர பிரங்கி, ஒருவாரம் ஆனாலும் எதிரிகளை நேருக்குநேர் சந்திக்க கூடிய போர் குணம் கொண்ட போர் வாள்,என்று போற்ற படும் தலைவர்..   எங்கள் அன்பு அண்ணன் திரு. Dwarakesh அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் உதிர்த்த சில முத்துகளை மாலையாக்கி அவருக்கு சூட்டுகிறோம்!!!


நீ ஒரு ஜீவி..
நான் ஒரு பாவி..
நைட் ல வீட்டாண்ட வரும் ஆவி!!!  

வெயில் அடிக்குது ஓரமா...
நீங்க என் இருக்கிங்க காரமா!!!!

பல்லாவரம் பரங்கி மலை தூரம்.
நம்ம benjamin  தலைய பாத்தா நாறும்...

ரோட்டுல இருக்கு பாரு சாணி..
நீ தான் என் வீட்டுக்கு ராணி!!!

ரவா லட்டு போல இருக்கிற nirmalலு..
chocolate அடிகடி சாப்பிட்டா வரும் இருமலு!!!

சும்மா இருக்குது penநு..
அது மேல எனக்கு ஒரு கண்ணு!!!

ஓரமா சாஞ்சு நிக்குது கொம்பு..
பக்கத்துல உருண்டோடுது சொம்பு!!

he he he......



HAPPY BIRTHDAY ANNA!!!
May all your wishes come true this year!!!