Thursday, August 19, 2010

காதலா???

அவனால் எல்லா ஆண்களையும் வெறுத்த எனக்கு
இன்றும் அவனை மட்டும் வெறுக்க தெரியவில்லை....
இது
கண்மூடித்தனமான காதலா???
அல்லது
குருட்டு காதலா???
அல்லது
காதலா???

No comments: